Blog

மனக்கவலை போக்கும் நவதுர்கை வழிபாடு! எப்படி செய்ய வேண்டும்? Dr. Geetu watts

சக்தி விகடன் நேயர்களுக்கு அன்பு வணக்கம். நம்ம பாரம்பரிய ஜோதிடத்துல ஒரு முக்கியமான பிரிவுதான் பிரசன்ன ஜோதிடம். ஜாதகம் இல்ல, பிறந்த நாள், நட்சத்திரம் அப்படி பத்தின தகவல் தெரியாட்டி கூட உங்க பிரச்சனைகளுக்குத் தீர்வு தேடித் தரக்கூடிய ஒரு அற்புதமான ஜோதிட ஞானம் தான் பிரசன்ன ஜோதிடம். அதுல தேர்ந்த ஒரு ஞானத்தோட பல ஆண்டுகளாக இதுல வந்து பணியாற்றி, பல்லாயிரக்கணக்கான மக்களின் வாழ்க்கையில மாற்றத்தை ஏற்படுத்தியவர் தான் காமாட்சி உபசகி. பிரசன்ன ஜோதிடர் டாக்டர் கீத்து வாட்ச் அவர்கள். அவங்க இன்னைக்கு நம்மளோட வந்திருக்காங்க. அவங்கள நாம வரவேற்கலாம். மேடம் நமஸ்காரம்.

மேடம்! பிரசன்ன ஜோதிடம் பத்தி ஏற்றனவே நாம ஒரு ரெண்டு எபிசோட் மூணு எபிசோட் பண்ணோம். எல்லாமே ரொம்ப நல்லா போயிருக்கு. நிறை பேர் வந்து ரொம்ப சந்தோஷமா அந்தாக் கமெண்ட் பாத்தீங்கன்னா உங்களுக்குத் தெரிஞ்சிருக்கும். எல்லாருமே ரொம்ப சந்தோஷமா. அவங்களுக்கு நிறை விஷயங்க இப்ப தான் புரியுது அப்படிங்கிற மாதிரி சொல்லியிருந்தாங்க. அத தொடர்ந்து நிறை கேள்விகளும் கேட்டது இருந்தாங்க. இன்ஃபாக்ட், நாம அதுல இருந்து கூட ஒரு சில கேள்விகளை நாம கேக்கணும் அப்படின்னு ஆசைப்படுறோம். பொதுவாகவே இன்றைக்கால சூழல்ல வந்து மக்கள் பலருக்கும் வந்து மனசுல ஒரு பயம் ஒன்னு இருக்கு. எதுக்கு அந்தப் பயம் இருக்குன்னே தெரியல. அதுக்கு உண்டான காரணமே கண்டுபிடிக்க முடியல. ஆனா ஒரு ஃபியர் வந்து ஸ்டாண்டர்டா இருக்கு. என்னமோ ஒன்னு நடக்கப்போகுது போல இருக்கு அப்படிங்கிற மாதிரியான ஒரு பயம் இருந்துட்டே இருக்கு. ஏந் இந்தப் பயம் வருது? ரெண்டாவது விஷயம் பெரும்பாலானவர்கள் நல்லா இருக்காங்க. நல்லா இல்ல. வேலை பாக்குறேன். வேலை பாக்கல. சம்பாதிக்கிறான் சம்பாதிக்கல. எல்லாருக்கும் ஒரு மனவருத்தம் இருந்துட்டே இருக்கு. இது ரெண்டுமே வந்து வாழ்க்கையில இல்லம்மா இருக்கணும் அப்படின்னு சொன்னா என்ன செய்யணும்?

ரொம்ப அருமையான ஒரு கேள்வி கேட்டது இருக்கீங்க. இதற்க வந்து ரெண்டு காரணம் எக்ஸ்பெக்டேஷன். நம்மளுடைய தகதிக்கு மிஞ்சி இருக்கறப்போ டிஸப்பாய்ண்ட் ஆவும். அப்போ ஒரு பயம் வரும். இல்ல நம்மளோட வாழ்வாதாரத்துக்கு தேவையான வருமானம் இல்லன்னு பயம் வந்துரும். இது வந்து போக்கிக்கறதுக்கு ஒரு எளிய பூஜை நவதூர்கா பூஜைன்னு இருக்கு.

இந்த நவதூர்கா வந்து ஓம்போது செவ்வாய்க்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை யார் ஒரு வழிபட்டுண்டே வரங்களோ அவாளுக்கு இந்த மாதிரி பய உணர்வெல்லாம் படிப்படியாக குறைஞ்சிடும். ஒரு தெளிவு பிறக்கும். சில பேருகு எப்போதான் என்ன ஒரு இன்செக்யூரா ஃபீல் பண்ணுவாங்க. அவங்களுக்கு எல்லாம் இந்தப் பூஜை வந்து ரொம்ப சிறப்பு பூஜை. ஒரு அரை மணி நேரத்துல பண்ணி முடிச்சுக்கலாம். மெய்னா காலயில பண்ணனும் அல்லது சாயந்திரம் பண்ணனும். காலயில வந்து ஒரு ஆறரை மணிக்கூ முன்னாடி இதுக்கு தேவையான பொருட்கள் துர்கா தேவியுடை படம்.

வாரத்துக்கு ஒரு விளக்கு. அந்தப் பலகையை பாத்தீங்கன்னா ஏழு விளக்கு இருக்குன்னா ஏழு வாரம் முடிச்சிருக்குன்னு அர்த்தம்.

ஒரு ஒரு வாரம் விளக்கை வந்து ஏத்திண்டே போகணும்.

முதல் ஆ… முதல் ஒரு வாரம் ஃபாஸ்ட் விளக்கு, ரெண்டாவது ரெண்டு விளக்கு. மூணாவது நல்லெண்ணை, நல்லெண்ணை தீபம் ஏத்தலாம் இல்ல நெய் தீபம் ஏத்தலாம். முதல முதல் வந்து படத்துக்கு வந்து சந்தான குங்குமம் விட்டுப் பூவால அலங்காரம் பண்ணிட்டு இந்த விளக்கை ஏத்தி வச்சுட்டு அவங்களுக்கு தெரிஞ்ச துக்க நிவாரணம் அஷ்டகம் சொல்லலாம். அது வந்து தெரியாதவங்க கூட இன்னைக்கு யூடியூப்ல இருக்கு. அதைக் கேட்டுண்டே பண்ணலாம். இதுல ஒரு விசேஷம் சூட்சுமம் என்னன்னா, முதல் மூன்று வாரம் ஒன்னு, ரெண்டு, மூணு வாரம் பானகம் தான் நெய்வேத்தியம் பண்ணணும்.

நாலு, அஞ்சு, ஆறு எலுமிச்சை பதத் சாதனம் நெய்வேத்தியம் பண்ணலாம்.

ஏழு, எட்டு, ஒன்று அந்த மூணு நாட்களும் அந்த மூணு வாரம் வெள்ளிக்கிழமை கணக்கு வர்றப்போ உங்களுக்கு வந்து தயிர் சாதம் மொளகா இல்லத தாளிச்சி பண்ணணும். அது கருப்பு உளுந்து கடுகு தாளிச்சி பண்ணணும்.

ஏன்னா கருப்பு உளுந்து வந்து ராகுவுக்கு உகந்தது. ராகுவுடைய அதி தேவதை வந்து துர்க்கை. யாருக்காவது ராகு தச நடந்துட்டு இருக்கப்போ, இல்ல ஜாதகத்துல கோச்சாரத்துல ராகு நிக்கக் கூடாத ஸ்தானத்தில் நின்றாலும் இந்த மாதிரி வாய்ப்புகள் வர்றதுக்கு வாய்ப்பு. இந்த மாதிரி கஷ்டங்கள் வர்றதுக்கு வாய்ப்புகள் அதிகமா இருக்கு. அந்தப் பய உணர்வு அதைப் போகும். இது வந்து வருடத்துக்கு ஒரு ரெண்டு முறை பண்ணா போதும். தாய் மாதங்கங்கள் தொடங்கு தாய் மாதத்துக்குள்ள முடிக்கிறது. ஆகஸ்ட்க்கு அப்புறமா ஆடி மாசம் வரும். ஆடி மாசத்துல தொடங்கு தட்சிணாயனத்துக்குள்ள அது சொல்லுவாங்க. உத்திராயணம், தட்சிணாயனம், புண்ணிய காலம்னு சொல்லுவாங்க. அதனால தாய் செவ்வா தொடங்குறது தாய் வெள்ளி தொடங்குறது ஆடிச் செவ்வா தொடங்குறது ஆடிச் செவ்வாய். இந்த ஓம்போது வாரம் முடிச்ச பிறகு இந்த ஓம்போது அகல் விளக்கையும் ஒரு கோவிலுக்கு எடுத்துட்டு போய்ட்டு துர்கை சன்னதி முன்னாடியோ இல்ல அவங்கள ஒரு கோவிலா விளக்கேத்துற ஒரு இடத்தை ஃபிக்ஸ் பண்ணி.

அந்த இடத்துலயோ போய்ட்டு பண்ணலாம். இந்த ஓம்போது விளக்கை ஏத்தி வச்சுட்டு அர்ச்சனை பண்ண அர்ச்சனை பண்ணலாம் இல்ல மலர் வாங்கிக் கொடு அவங்கவங்க சக்தியைப் பொறுத்து.

ஒரு ஓம்போது சுமங்கலிக்கு மினிமம் தாம்புலம் கொடுக்கணும்.

வஸ்திரம், புடவை, பிளவு அதெல்லாம் எக்ஸ்ட்ரா. வெத்தல, பாக்கு, மஞ்சக் கிழங்கு, குங்குமம்.

இது தட்சணையோடு ஒரு பழத்தை வச்சு அங்க கோவிலா வர்ற சுமங்கலிகளுக்கு தாம்பூலத்தை கொடுத்து இந்தப் பூஜை முடிச்சாங்கன்னா, இதுவரைக்கும் அவங்க பயப்பட்ட பயம் எங்க போனது என்று தெரியாது.

அந்த இன்செக்யூரிட்டி ஃபிலிங்கு எது காரணமோ அது நிறைவா கிடைக் ஆரம்பிச்சுடும்.

இதுக்கு பட்டீஸ்வரன் துர்க்கை போட்டோ வச்சுக்கலாம். இல்ல புலி மேல உக்காந்துருக்கு துர்க்கையை வச்சுக்கலாம். இல்ல கணகதுர்கை போட்டோ வாங்கி வச்சுக்கலாம். அவங்கவங்க வசதி. இது ரொம்ப எளிமையான பூஜை. ஆனா வெறி பவர்புல். நேரத்தை ஒதுக்கி மிஞ்சிப் போனா ஒரு நாற்பது நிமிஷம் ஆகும். இந்த நேரத்தை ஒதுக்கி இது பண்ணனும்.

இப்போ விளக்கு சொன்னீங்க இல்லையா? என்ன விளக்கு வாங்கணும்? ஏன்னா நிறை விளக்குகள்ல நிறை இருக்குல்ல வெண்கலத்துல.

அவ்வாவா சக்திக்கேற்ப விளக்கேத்தலாம். பித்தளை விளக்கு, வெண்கல விளக்கு, வெள்ளி விளக்கு இல்லாதது ரொம்ப சிரேஷ்டம். எதுன்னா அகல் விளக்கு. கார்த்திகை தீபத்தன்னிக்கி நம்ப வந்து அகல்ல தான் ஏத்துவோம்.

அகல்ல நிறை ஏத்துவோம்.

இப்போ இன்னைக்கு குத்து விளக்கெல்லாமே அகல்ல வந்துருச்சு. அதனால அகல் விளக்கு வந்து சிறந்தது. ஏன்னா இது வந்து ஓம்போது வாரம் முடிச்சு கோவிலா போய் விளக்கேத்தணும். அப்ப அகல் விளக்கு ஏத்தினால்தான் கோவிலில் போய் விளக்கேத்தணும்.

இதுக்கு நல்லெண்ணெய் உபயோகப்படுத்திக் கொள்ளலாம். நெய்யும் உபயோகப்படுத்தி எதாவது சக்திக்குற்பட்டது பண்ணிக்கலாம். இந்த நெய்வேத்தியம் ரொம்ப முக்கிய்யம். முதல் மூன்று வெள்ளிக்கிழமை இல்ல மூன்று செவ்வாய்க்கிழமை.

ரெண்டாவது மூணு செவ்வாய்க்கிழமை வந்து எலுமிச்சை சாதம். மூணாவது அந்த மூணு வாரங்களுக்கு வந்து தயிர் சாதம், கருப்பு உளுந்து போட்டுத் தாளிக்கணும். மிளகாய் போடக் கூடாது.

அது பிரசாதம் வந்து வீட்டுல இருக்குற எல்லாரும் சாப்பிடலாம்.

எல்லாரும் சாப்பிடணும்.

புரியுது புரியுது ரைட், ரைட், ரைட். இப்ப நாம அங்க கோவிலா கொண்டு போய் வச்சு அங்கையும் விளக்கு ஏத்தணுமா? இந்த ஒன்று விளக்குகள் அங்க ஏத்தி முடிக்கணும்.

அங்க முடிக்கணும்.

முடிக்கணும். முடிக்கணும். இங்க ஒன்று வாரம் முடிச்சிட்டு அடுத்த வாரம் போய்.

பத்தாவது வாரம் போய்ட்டு அங்க ஏத்து சப்போஸ் பெண்கள் வந்து பத்தாவது வரைக்கும் ரெடியாகல. அவங்க வர முடியாத நாட்கள ஒன்று பிரச்சனை இல்ல. அதெல்லாம் முடிச்சு.

அது ஒரு விஷயம் இருக்கு. எப்படி பார்த்தாலும் நாலு வாரத்துல வந்து இடையில இடையில பிரேக் வரும். அப்பல்லாம் பரவாயில்லை இல்லையா?

இது இது ஆக்ஸூலா வீட்டுல ஆண்களும் இத செய்யலாமா? இந்தப் பூஜைகளை.

பெண்கள் தான் செய்யணும்.

பெண்கள் தான் தாய், தாரம், பொண்ணு, அக்கா, தங்கை அந்த வீட்டு எஜமானருக்கோசரம் இவங்க யாரு வேணா.

யாரு வேணா செய்யலாம். இப்போ அம்மா இருக்காங்க. இப்போ பொண்ணு இருக்காங்கன்னா அம்மாவுக்கு முடியாத நாட்கள பெண் செய்யலாம் இல்லையா? பெண்ணா ஏத்தலாம்.

தொடக்கறாங்கன்னு அவங்க தான்.

அதுக்கு தான் கேட்டேன். அதுக்கு தான் கேட்டேன். சோ, இடையில வந்து ஒரு வாரம் கேப் இருந்தா அது பிரச்சனை இல்ல. இல்லையா?

அது பிரச்சனை இல்ல.

அது இயற்கை.

ஆ. ஓகே ஓகே ஓகே ஓகே. சூப்பர் சூப்பர். நல்லா சொன்னீங்க. இது ஏன்னா நிறை பேருகு இருக்கக்கூடிய பிரச்சனைகளே இந்தப் பயம்தான். வீண் பயத்துல நிறை பேர் மாட்டிக்கிட்டு முழிக்கிறாங்க. பிரச்சனைகளையும் பெரிசாக்கி விட்டுடுறாங்க. இதே மாதிரியே இன்னொறு பிரச்சனை என்ன பலருக்கும் அப்படின்னு சொன்னா நல்லா சம்பாதிக்கிறாங்க. நிறை நிறை இன்னைக்கு யாரை கேட்டாலும் நிறை சம்பலம் வாங்குறேன்னு சொல்றாங்க. ஆனா அந்த எண்ட் என்னன்னு பாத்தீங்கன்னா ஒரு பைசா சேர்க்க முடியாத இல்ல அது என்ன ஆகுறது எல்லாமே செலவு ஆயிடுறது. ஏந் அந்த மாதிரி போகுதுன்னு அவங்களால அதைக் கண்ட்ரோல் பண்ண முடியல. எதுவும் பிளான் பண்ண முடியல. இது வந்து ஏந் அந்த மாதிரி நடக்குது? இப்போ மணி மேனேஜ்மெண்ட்ன்னு போறது ஒரு விஷயம். ஆனா உண்மையிலேயே இதுக்கு வந்து வழிபாடுகள்ல ஏதாவது தீர்வு இருக்கா?

வழிபாடுகள்ல தீர்வு இருக்கு. ஆனா இன்னைக்கு வந்து டிசிப்ளைன்ட் லைஃப் ஸ்டைல் நாம தொலைச்சிட்டோம். ஆமா. நம்மளோட அளவு மிஞ்சின செலவுகள், அதுக்கேத்த கடங்கள், அதுக்கேத்த வட்டங்கள் அந்த மாதிரி போய்டும். ஆனா முதல பண்ட்மெண்டல் ஒரு சின்ன பேசிக் ஒன்னு ஃபபாலோ. எல்லாரும் பண்ணனும். சம்பலம் வாங்கின உடனே தாயாருக்கு ஒரு பங்கு. அப்புறமா தாரத்துக்கு கல்யாணம் ஆச்சுன்னா தாரத்துக்கு ஒரு பங்கு. மூணாவது தகப்பனாருக்கு ஒரு பங்கு. அப்புறமா தெய்வத்துக்கு ஒரு பங்கு. குரு. குருந்த ஒரு சாய்பாபாவ எடுக்கலாம் இல்ல. ராகவேந்திரர் இந்த அஞ்சு பேருகு நீங்க உங்க சம்பளத்துல இருந்து முடிஞ்சது ஒரு பெர்சண்ட், ரெண்டு பெர்சண்ட் ஒதுக்கி தனியா டப்பாக்கல்ல போட்டு வைக்கணும். இல்ல அவர்கள் கைல கொடுக்கணும். கொடுத்து அவங்களுக்கு செலவிற்கு முதல அதை எடுத்து வைக்கணும். குல தெய்வத்துக்கு எடுத்து வைக்கிற காசு வருடத்துக்கு ஒரு முறை குல தெய்வத்துக்குப் போறப்போ அதுக்கு அந்தப் பணத்தை எடுத்து நாம செலவு பண்ணிக்கணும். முண்டில போடணும்ன்றது இல்ல.

செலவிற்கு செலவு பண்ணலாம். குருவுக்கு எடுத்து வைக்கிறது. கோவிலா போய்ட்டு பிரசாதம் வாங்கி கொடுக்கிறது. தேங்காய் உடைக்கிறது, அர்ச்சனை பண்ணி உபயோகப்படுத்திக்கணும். தாயாருக்கு கொடுக்கிறது அவங்க கைல.

கைல கொடுக்கணும்.

இந்த மாசம் வந்து நீங்க ஆயிரம் ரூபா வந்து அஞ்சு பங்கா பிரிக்கறீங்கன்னு வச்சுக்குவோம். இருநூறு இருநூறு ரூபா போறீங்கனா ஓகே. அது தப்பு கிடையாதோ. ஆனா செய்யணும். முதல் கடமை அது செய்யணும். செய்யணும். உங்களோட சம்பாத்தியத்துல முதல் மாத்தா, பித்தா, குரு தெய்வரத்தோட அஞ்சாவதா தாரம் வந்து சேர்ந்துக்குறாங்க. இனி அவங்க உங்க வாழ்க்கை நீங்க இருக்கிற வரை உங்களோட டிராவல் பண்ணப்போறாங்க.

ஸோ அவங்களுக்கும் கொடுக்கணும்.

இது இது நல்லா இருக்கு. இதுல ஒரு சின்ன கேள்வி என்னன்னா, இப்போ மாத்தா, பித்தா, குரு தெய்வம்னு சொன்னீங்க. இப்போ சிலருக்கு அம்மா இருக்க மாட்டாங்க. ஒரு சிலருக்கு அப்பா இருக்க மாட்டாங்க. அப்போ அவங்க வந்து அந்த அஞ்சா எடுத்து எடுத்து.

இப்போ அவங்களுக்கு அந்த அப்பாவை காப்பாற்ற வேண்டிய கடமை முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம்.

தாயை காப்பாற்ற வேண்டிய கடமை முடிஞ்சிருச்சுன்னு அர்த்தம். அவ்வளவுதான்.

அந்த மாதிரிதான். அத அப்படிதான் எடுக்கணும்.

ஆனா இந்த அளவுக்குத் தான் இல்ல. ஏதோ ஒரு பணம் எடுத்து அத அஞ்சா பிரிச்சு வச்சுக்கணும்.

ஒரு ரூபா எடுத்து வைங்க.

… பத்து ரூபா எடுத்து வைங்க. நூற்று ரூபா எடுத்து வைங்க. எடுத்து வச்சு மொத்தமா கொடுக்கிறீங்களா? இல்ல அந்தந்த மாசம் அவங்கவங்க கைக்கு ஒப்படைக்கிறீங்களா? அது உங்க விருப்பம்.

உங்களுக்கு வந்து அந்தத் தேவையில்லாத செலவுகள் குறைய ஆகும்.

குறைய ஆகும். ஏன்னா, உங்க கடமையிலிருந்து தவறிட்டு நீங்க மத்ததெல்லாம் பண்ணிட்டு இருக்கீங்க.

டிவி போயிடுச்சு, டிவி வந்து லோன் போட்டு வாங்குறீங்க.

ஒரு ஹியூஜ் அமுண்ட் குறையுறுது.

ஏன்னா, இந்தக் கடமையெல்லாம் விட்டுட்டீங்க.

இல்ல, நான் எங்க அம்மாவை எப்பவுமே பாக்குறேன். அவங்க எதுவும் எனக்கு வேண்டாம்னு சொல்றாங்க.

அத நான் சில பேர் அப்படி சொல்வது உண்டு. எங்க அம்மா எதுவும் வேண்டாம்ன்றாங்க. அதனால நான் விட்டுட்டேன்.

கண்டிப்பா இருக்கும், கண்டிப்பா இருக்கும்.

அதே மாதிரி தாரத்துக்குக் கூட, எனக்கு உங்க கஷ்டம் புரியுதுங்க.

எனக்குன்னு எதுவும் வேண்டாம்ங்க. அவங்க சொல்லுவாங்க.

ஒரு சின்ன அவங்க வந்து ரொம்ப ஆசைப்பட்டு ஒரு பிளவுஸ் பீஸ் ரொம்ப வருஷமா வாங்குனேன், வாங்குனேன்னு சொல்லிட்டு. இன்னைக்கு…

நிறை லேடிசும் ஹஸ்பண்ட்க்கு சப்போர்டடா வேலை…

பண்ணி அவங்க பாரதி குறைக்கிற லெவல்ல இருக்காங்க.

ஸோ அப்படியா பண்ணிட்ட லேடிசை மதிக்கணும், மதிக்கணும்.

வெறி குட், சூப்பர், சூப்பர், சூப்பர்! இப்ப இதே கேள்வியை இப்படியே திரும்பக் கேக்குறேன். இது வந்து ஆண்களுக்கு மட்டும்தானா, இப்ப பெண்களும் நிறை சம்பாதிக்கிறாங்க. அவங்களுக்கும் சிக்கனமா சேர்க்க முடியல. இப்ப அவங்களுக்கு இது அப்ளை ஆகுமான்னு கேக்குறேன்.

அவங்கதான் வந்து உங்களுக்கும் சப்போர்ட் பண்ணி அவங்க வேலைக்குப் போய்ட்டு…

உங்களுடை பாரதி குறைக்கிறாங்க இல்லையா?

ஓ ஓகே, ஓகே. அப்போ ஒரு குடும்பத்துல ஒரு ஆண் வந்து இத செய்தா போதுமானது. பெண் செய்யணும்னு அவசியமான இல்ல.

பெண் வந்து பெண்ணுக்கு செய்யறதுக்கு தான் ஆணைகள் கடமைப்பட்டு இருக்காங்க. அது அண்ணா இருக்கட்டும், அப்பா இருக்கட்டும்.

ஹாஸ்பண்ட் இருக்கட்டும். வயித்துல பொறந்த புள்ளையா இருக்கட்டும்.

புரியுதும்மா புரியுது. நல்லா புரியுது.

அது இன்னைக்கு வந்து எல்லாரும் பெண்கள் வந்து நம்ப அவங்க கால நிக்கணும்னு படிக்க வச்சோம்.

ஆனா அந்தாக் காலத்து ஆண் சார்ந்து தான் பெண் இருந்தா.

அப்போ அந்தப் பெண்ணுக்கு செய்ய வேண்டிய ஒரு ஆணினோட கடமை.

சரி, நான் இவ்ளோ கேக்குறேன் அந்தாக் காலத்துல சம்பாதிச்சு நீங்க யார்கிட்ட கொடுத்தீங்க?

இப்போ அதை விட்டுட்டு பேங்க்ல இருந்து லோன் கண்ணுக்கு குடுக்கணும்னா யாரு கொடுக்கும்?

கரெக்ட்தான். [சிரிப்பு] நமக்கு வர்றதுக்கு முன்னாடி அங்க போய்டுது அது.

இப்போ உங்க பொண்ணு உங்க சார்ந்து இருக்காள். உங்க அம்மா உங்க சார்ந்து இருக்காங்க. உங்க மனைவி உங்க சார்ந்து இருக்காங்க.

அக்கா, தங்கை ஏதோ ஒரு அவசரம்னா அண்ணா உதவுவான், தம்பி உதவுவான். அவங்க உங்க சார்ந்து இருக்காங்க.

அதனால தான் ஆம்பளைங்களுக்கு இந்த இதுன்னு சொல்லி வச்சு.

இதோட சேர்த்து தத்தாத்திரேயருடைய பூஜை விதனம் பண்றிங்கன்னா…

ரொம்ப தத்தாத்திரை வந்து ஆ வாழ்க்கை என்னன்னு கேள்விக்குறியா இருக்கவங்க வாழ்க்கையில விளக்கேத்தி வச்சது.

அதுக்கு ஒண்ணு இல்ல சிம்பிள். தத்தாத்திரை போட்டோக்கு…

மஞ்சள், குங்குமம் வச்சு வியாழக்கிழமை அன்னிக்கு பண்ணணும்.

பன்னென்று வியாழக்கிழமை பண்ணணும். ரெண்டே ரெண்டு தீபம் தான் ஏத்தணும்.

அது நெய் தீபம், நல்லெண்ணெய் தீபம் தான். தத்தாத்திரேயர் கவச்சம்ன்னு ஒன்னு இருக்கு.

அது ஜஸ்ட் நாலு நிமிஷம் தான்.

நீங்க யூடியூப்ல போட்டுட்டு கேட்டுண்டே புக்க வச்சு படிச்சாலும் ஓகே.

இல்ல உங்களுக்குப் படிக்கத் தெரியும்னா படிச்சிட்டா முடிஞ்சு போச்சு.

தத்தாத்திரை இருக்கு போட்டோ வச்சு. நெய்வேத்தியம் மினிமைஸ்.

ஒரு கல்கண்டு மாக்ஸிமம் பாயஸ்.

இந்த மாதிரி ஒரு பன்னென்று வாரம்ன்றது இல்ல. இதுல கணக்கு கிடையாதோ.

உங்களுக்கு இந்தத் தேவை எப்போ பூர்த்தி எரியுதோ அதுவரைக்கும் செய்யணும்.

கடந் வந்து சுப பிரயோகம். சுபக்கடன் ஒன்னு இருக்கு.

நமக்கு அது சுபக்கடன் வந்து குழந்தைகளுக்கு படிப்பு, குழந்தைகளுக்கு கல்யாணம், வீடு வாங்குறது.

நிலம் வாங்குவது, அசெட்ஸ் வாங்குவது எல்லாமே…

கடமையில போய்டும்.

அப்போ அதெல்லாம் நிறைவேறுனா ஒரு கடனா இருக்கும்.

நம்ம கொஞ்சமாம் கொஞ்சமா கட்ட வேண்டிய இருக்கும்.

தத்தாத்திரேயரை வழிபட்டுங்கன்னா. தத்தாத்திரைன்னா பிரம்மா, விஷ்ணு, மகேஸ்வரர் சொரூபம் தான்.

ஓகே. அந்தப் பூஜை வியாழக்கிழமை அன்னிக்கு

காலைலயோ இல்ல சாயந்தரமோ பண்ணிட்டு முடிஞ்ச வரைக்கும் ஏதானும் தெரு நாய்களுக்கு ஒரு பிஸ்கெட், நாலு பிஸ்கெட் போடுங்க. ஏன்னா தத்தாத்திரை போட்டோல பார்த்தீங்கன்னா நாய்கள் இருக்கும்.

நாய்கள் இருக்கும். ம்ம்.

நாலு நாய் இருக்கும். அது நாலு வேதத்துக்குரிய நாய்கள்.

ஆனா ஒரு நாய்க்கு பிஸ்கெட் போடுறது பரிகாரம். தாந்திரீக பரிகாரம் சொல்லுவோம்.

அது பண்றது விசேஷம். இப்படி இது பண்ணிட்டு வந்தா கூட உங்களுக்கு

ஆமா நிறை பேருக்குத் தேவையில்லாத செலவு எப்படி போறதுன்னு தெரியலன்னுட்டு…

ஸோ அதெல்லாம் கன்ட்ரோல்குள்ள வரும்.

இது இந்த, இந்தப் பதிவு வந்து நிறை பேருக்குப் பயனுள்ளதா இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். ரொம்ப எளிமையா தான் சொல்லி இருக்கீங்க. நான் இந்த மாதத்திலிருந்து எப்படி நாளைக் நாளை கழிச்சு சம்பலம் வந்துரும். முதல் செலவை நீங்கச் சொன்னா மாதிரியே செய்றேன். அது காலம் பூரா செய்வோமே, அது மாதிரி செய்வோம். நல்லா நடக்கட்டும். நிறை நேயர்களுக்கு இது ரொம்ப பயனுள்ள இருக்கும். நேயர்களே, அடிப்படையாக இந்தச் சின்ன சின்னக் கேள்விகளுக்கான பதில்களை தான் நான் கேட்டது இருக்கேன். மனதில பயம், வருத்தம் எல்லாம் நீங்குறது எப்படி? அதே போலச் செலவு வந்து அதிகப்படியா இருக்கு. அதை எப்படி கட்டுப்படுத்திச் செலவுகளைக் குறைச்சு சேமிப்பு பெருக்கறது எப்படி அப்படிங்கறது குறித்த விளக்கங்களை வந்து அம்மா கிட்ட இருந்து பெற்றிருக்கோம். தொடர்ந்து இதே போன்ற உங்களுக்கு ஏதாவது கேள்வி இருந்தா கூட மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல தெரிவிங்க. நான் வாய்ப்பு கிடைக்கிறப்போ அம்மாவைச் சந்திக்கிறப்போ நான் அதுக்கான பதில்களைப் பெற்ற தரேன். அம்மா, ரொம்ப நன்றி.