விளக்கு ஏற்றுவதில் பலர் செய்யும் தவறுகள்! சுப தடை நீக்கும் 7 வார சப்த கன்னிகள் பூஜை செய்வது எப்படி?
சக்தி விடன் நேயர்களுக்கு அன்பு வணக்கம்! நாம தொடர்ந்து நமக்கு ஏற்படக்கூடிய வாழ்க்கை சிக்கல்கள், நாம எதிர்கொள்கிறது விடை தெரியாத பல பிரச்சனைகளுக்கான தீர்வுகளை பிரசன்ன ஜோதிடம் மூலம் தெரிஞ்சுக்கணும் அப்படிங்கிற முயற்சியில் இருக்கோம். ஏற்றனவே நாம இதுக்கு முன்னாடி சில எபிசோட்ஸ் பண்ணியிருக்கோம். அதோட லிங் கூட நான் டிஸ்கிரிப்ஷன்ல வைக்கிறேன். வாய்ப்பு கிடைக்கிறவங்க பாருங்க. நம்ம வாழ்க்கையில பிரதானமாக சந்திக்கிற பிரச்சனைகள் என்னென்ன? அதுக்கு தீர்வுகள் என்னென்ன? அதை நாம எப்படி தெரிஞ்சுக்கிறது? இதுதான் இந்த நிகழ்ச்சியின் நோக்காம். அதுக்கெல்லாம் விடை சொல்றதுக்காகத் தான் நம்மளோட பிரசன்ன ஜோதிடர் காமாட்சி உபசகி டாக்டர் கீத்து வாட்ஸ் அவர்கள் இருக்காங்க. அம்மா நமஸ்காரம்.
அம்மா நம்மளுடைய வீடியோக்கள் ரொம்ப எல்லாருக்குமே ரொம்ப பிடிச்சிருக்கு. ரொம்ப ஆர்வமா எல்லாரும் வந்து அந்த கமெண்ட்ஸ் எல்லாம் தெரிவிக்கிறாங்க. அது ரொம்ப சந்தோஷமா இருக்கு. நிறை பேர் லைக் பண்ணி இருக்காங்க, ஷேர் பண்ணி இருக்காங்க. நிறை பேர் விசாரிக்கிறாங்க. இவங்க எப்படி தொடர்பு கொள்வது அப்படிங்கிற மாதிரி எல்லாம் நிறை பேர் கேக்குறாங்க. அவங்களுக்கு எல்லாம் ஏற்றனவே ஆக்ச்சுவல்ல நீங்க டிஸ்கிரிப்ஷன்ல பார்த்தீங்கன்னாலே இவங்களுடைய நம்பர், காண்டாக்ட் டீடைல் எல்லாமே இருக்கும். நீங்க அதைக் கூட நீங்கப் பயன்படுத்தலாம். அம்மா இன்னைக்கு சில முக்கியமான பிரச்சனைகள் குறித்து உங்களோட பேசணும் அப்படின்னு ஆசைப்படுறேன். இது வந்து இன்னைக்கு வந்து ஒரு நூற்று குடும்ப எடுத்தோம்னா ஒரு அறுபது குடும்பத்துல இந்த மாதிரியான ஒரு பிரச்சனை இருந்துகிட்டே இருக்கு. ஏதாவது ஒரு வீட்டுல ஒரு அஞ்சு பேர் இருக்காங்கன்னா, யாராவது ஒருத்தருக்கு உடல்நிலை மாற்றா மாற்றிப் பாதிக்கப்பட்டுகிட்டே இருக்கு. இவங்க தான் இப்ப ஜோரத்துல விழுந்து எழுந்தாங்கன்னா, அடுத்தவங்களுக்கு உடனே ஜூரம் வந்துடும். ஜுரம்ங்கறது ஏதாவது இன்ஃபெக்ஷியஸ் டிசிஸ்னு சொல்லலாம். ஆனா அப்படி சம்பந்தமே இல்லம்மா கூட ஒருத்தருக்கு வற்றாது அடுத்தது அவருக்குச் சரியான இன்னொருத்தருக்கு, இன்னொருத்தர் இன்னோ இப்படி மாறி இந்தப் பட்டக்காலிலேயே படுன்னு சொல்லுவாங்க இல்ல. அந்த மாதிரி வந்து ஒரு சில குடும்பங்கள் ரொம்ப திண்டாடுறாங்க. இதுக்கு என்ன காரணம்? இத எப்படி போக்குறது?
View this post on Instagram
இப்போ நீங்கக் கேட்ட மாதிரி அந்த மாதிரி தொடர்ச்சியா வருதுன்னா, இப்போ ஃபார் எக்ஸாம்பிள் ஜாதகத்துல வந்து தேசா புத்தி ரொம்ப முக்கிய்யம். இப்ப அதே மாதிரி ஏழாம் வீடு நடக்குற நேரத்துல இந்த மாதிரி கால அடிப்படறது விசேஷம். அதாவாது அடிபடும்.
இப்போ பாத்தீங்கன்னா கும்பம், மீனம், மேஷத்துக்கு ஏழாம் வீடு. இப்ப இந்த மூணு ராசிக்காரர்கள் வீட்டுல இருந்தாங்கன்னா, இது மாறி மாறி வரும். ஓகே. ஆனா என்ன வியாதிகள் இந்த மாதிரி இருந்தாலும், நம்ம கண்ணுக்கே தெரியாத வைத்தியனுக்கு நம்ம வாரி வாரி கொடுத்துன்னு இருந்து ஒரு பலிதம் இல்லத இருக்கிறோம்னா வைத்திய வீரராகவ சுவாமி வழிபாடு ரொம்ப பிரசித்தி.
திருவள்ளூர்ல இருக்குற வைத்திய வீரராகவ சுவாமி. இப்ப வந்து முன்ன எல்லாம் நாங்க வந்து ஒரு பதினைந்து வருஷத்துக்கு முன்னாடி மாசம் பன்னென்று மாசம் ஒரு வியாழக்கிழமை போய்ட்டு பண்ண சொல்லிச் சொல்லுவோம். இப்ப வந்து எல்லாருமே லேடிஸ் ஜென்ட்ஸ் எல்லாருமே வேலைக்குப் போறாங்க. காலயில போய்ட்டு நைட்டு வராங்க. அது வந்து நடைபெற முடியல. அதனால நான் அத எளியம்… எளிமையா ஆக்கி நான் இப்படி கொடுத்திருக்கேன். வைத்திய வீரராகவ சுவாமி போட்டோ வாங்கிக்கோங்க.
அந்தப் போட்டோவ உங்க இஷ்டத்துக்கு அலங்காரப்படுத்திக்கோங்க. சந்தனமா, குங்குமம், துளசியை பாதத்துல வைங்க இல்ல மாலையா சாத்துங்க.
ஓகே, ரெண்டு நெய் தீபம், நெய் தீபம் தான் ஏத்தனும். ரெண்டு நெய் தீபம் ஏத்தனும். ஏத்திட்டு உங்களுக்கு விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்ண தெரியும்னா, விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணுங்க. அப்படி இல்லன்னா யூடியூப்ல போட வச்சுட்டு முடிஞ்ச பின்னு ஊதுவத்தி காட்டணும்.
நைவேத்தியம் வந்து வெல்லம். வெல்லம்ன்னா இவ்ளோ பெரிய வெல்லம் எல்லாம் வேணும்னா, சும்மா இவ்ளோ வெல்லம். அதுவும் பெட்டுடா இருக்காங்கன்னா, சடன்னா அவங்களுக்கு ஸ்ட்ரோக் வந்துருச்சு. ஆப்டர் ஆபரேஷன் அவங்களால நடக்க இது மாதிரி இருந்ததுன்னா, அவங்க கையால தொட்டு கொடுக்கிற வெல்லம். இதனோடு போதும். அது வந்து நைவேத்தியம் பண்ணி கற்பூரம் தீபாராதனை கொடுத்து பூஜை முடிச்சுக்கணும்.
இந்த வெள்ளத்தை பத்திரப்படுத்தி வச்சுக்கணும்.
தனியா ஒரு பாக்ஸ்ல டப்பால போட்டு எறும்பு வரத இடத்துல பத்திரமா வச்சுக்கணும். இந்த மாதிரி பன்னென்று வாரம் கலெக்ட் பண்ணனும்.
பன்னென்று வாரம் நெய் தீபம் ஏத்தணும். பன்னென்று வாரம் விஷ்ணு சஹஸ்ரநாம பாராயணம் பண்ணனும். பன்னென்று வாரம் வெல்லம் நைவேத்தியம் பண்ணனும். பன்னென்று வாரம் சேர்த்து வைக்கணும். பன்னென்று வாரம் முடிச்ச பிறகு ஒரு வாட்டி வைத்திய வீரராகவ சுவாமி பெருமாள் கோவிலுக்குப் போய்ட்டு வாங்க.
போய்ட்டு வரப்போ யாருக்கு உடம்பு சரியில்லையோ அவர்கள் பேர் மேல அர்ச்சனை பண்ணனும். அப்ப இந்தக் கோவிலுக்குப் போறப்போ நீங்கப் பன்னென்று வாரம் சேர்த்து வச்ச வெல்லம் இருக்கு இல்லையா? அந்த வெள்ளத்தை கொண்டு போய், உடம்பு சரியில்லாத சார்பா யார் வேணாலும் போகலாம்.
போய்ட்டு அங்க குளத்துல தரிசனம் பண்ணி முடிச்ச பிறகு அந்தாக் குளத்து தண்ணியில கையால கரைச்சு விடணும். சும்மா போட்டுட்டு வந்துடக்கூடாது. சோ, கையால கரைக்கணும் கரைக்கணும். அது மாதிரி கரைச்சிங்கனா, இந்தப் பிரச்சனையிலிருந்து பகவான் உங்களுக்கு விடுவித்து கொடுக்கும்.
இது கைமேல பலன். நிறை பேருகு நான் இந்த இதை வருஷம் என்னோட லைஃப்ல நிறை பேருகு எடுத்துக் கொள்ளுங்கள் கொடுத்துருக்கேன். நிறை பேருகு சக்ஸஸ்ஸும் ஆயிருக்கு. இதுல தேவை. எந்தப் பூஜையான சாமி, டெடிகேஷன் ரொம்ப முக்கிய்யம். பக்தி ரொம்ப தேவை. இப்ப நம்ம ஒரு ஃபங்ஷனுக்கு போறோம்னா நம்ம எப்படி அலங்காரப்படுத்துகிறோம், எவ்ளோ கேர் எடுக்கணும். கேப் புக் பண்ணனும். அங்க போய் இறக்கணும். திருப்பிப் கேப்…. எவ்ளோ அக்கறை எடுத்துக்குறோம்ல. அந்த மாதிரி இந்த மாதிரிப் பரிகாரம் பூஜைகள் பண்றப்போ அதே அக்கறை, சிரத்தையோடு பன்னோம்னா ஹண்ட்ராட் பெர்செண்ட் ரிசல்ட்.
நல்லா இருக்கு. இதுல ஒரு ஒரு கேள்வி மட்டும் கேக்குறேன். இப்போ வெல்லம் கரைக்கணும் அப்படின்னு சொல்றீங்க. சில சமயம் அந்தத் தெப்பக்குடம் வந்து பூட்டி வச்சிடுறாங்க. ஆக்ஸெஸ் இருக்க மாட்டேங்குது. என்ன பண்றது?
அப்போ வெல்லம் கரைக்க முடியலன்னா ஒரு மரத்துக்குக் கீழ வெள்ளத்தை உதிர்த்து விடுங்க.
மரம் மரத்துக்குக் கீழ போட்டுடனும். மரம் இருக்கு. அங்க ரெண்டு, மூணு மரம் கூடச் சேர்த்து வெளியிடை வெளியிடை இருக்கு.
அந்த எல்லைக்குள்ளே உதிர்த்தோம்னா கோவில் கிட்ட தான் உதிர்க்கனும்னு அந்த எல்லை. அந்த திருவள்ளூர் எல்லைக்குள்ள எங்க வேணாலும்.
ஒன்னு நீங்க நைவேத்யம் பண்ண வெல்லம் எறும்புக்குத் தீனியாகப் போகணும். அப்படி இல்லன்னா தண்ணியில கரைக்கணும். தண்ணிக்கு இந்தச் சக்தி உண்டு. அந்தாக் கர்மாவாப் போகக்கூடிய சக்தி இந்த எறும்புக்கும் உண்டு. அந்தத் தண்ணிக்கும் உண்டு.
சிறப்பு, சிறப்பு, சிறப்பு. அற்புதம்! அற்புதம். நீங்க எறும்புன்னு ஒன்னு எனக்கு என்னமோ தோணுது. ஏன்னா அந்தத் திவ்ய தேசம் அது இல்லையா? திவ்ய தேசத்துல இரும்பா யாரு இருக்காங்கன்னு எனக்குத் தெரியாது. ரொம்ப சந்தோஷம். இது தொடர்ந்து வந்து நம்ம வீட்டுல நடக்கக்கூடிய விஷயங்களாவது நாம பேசிட்டு இருக்கோம். அதுல முக்கியமானது வந்து இப்போ கல்யாணம் பாக்குறாங்க. சட்டுன்னு வந்து பெண்கள் பெண் குழந்தைங்க இருக்காங்க. கல்யாணம் டக்குன்னு அமைதி மாட்டேங்குது. அதுக்கு பல காரணங்கள இருக்கு. ஆனா எதனால ங்கிறது சரியா சொல்லவே முடியாத நிலை எல்லாருக்குமே இருக்கு. இன்னும் ஜாதகம் செட் ஆக மாட்டேங்குது இல்ல மாப்பிள்ளை செட் ஆக மாட்டேங்குது. அந்த மாதிரி தொடர்ந்து போயிட்டே இருக்கு. நிறை பேருகு வந்து குழந்தை பாக்கியங்கள்ல வந்து நிறை ட்ரீட்மெண்ட் எல்லாம் எடுக்குறாங்க. அப்போ கூட அது தடைபட்டுட்டே இருக்கு. இந்த மாதிரி சுபகாரிய தடைகள் வந்து பெண்களுக்கு நிகழ்ந்துகிட்டே இருக்கு. அப்படின்னா அதை ஏதாவது வழிபாட்டின் மூலம் சரி பண்ண முடியுமா?
நல்லா சரிப்படுத்த முடியும். லௌகீகமா ஒரு வார்த்தை சொல்றேன். நேரத்துல படிப்பு, நேரத்துல உத்தியோகம், நேரத்துல கல்யாணம், நேரத்துல குழந்தை என்ற கான்செப்ட் விட்டு நாம வெளிய வந்துட்டோம்.
முப்பத்தி ரெண்டு வயசு கல்யாணம். முப்பத்தி நாலு வயசு. கேட்டா மாப்பிள்ளை கிடைக்கல. பொண்ணு கிடைக்கலன்றாங்க இல்லையா? சோ, இவங்களோட படிப்பு காலத்தை முப்பது வருஷத்துக்கு எடுத்துட்டு போறாங்க. ஆமா. அது மெய்னா லௌகீக ரீசன். அதுக்கு அடுத்தது ஜாதகம் பொறுத்த ரெண்டு பேருக்கும் நல்லா இருக்கு. ஆனா பொண்ணு மாப்பிள்ளை பேசுறாங்க. நிச்சயதார்த்தம் வந்துருச்சு. நிச்சயதார்த்தம். எனக்குத் தெரிஞ்ச ஒரு கிளைண்ட். பாவம். ரொம்ப கஷ்டப்பட்டு நிச்சயதார்த்தம் பண்ணிட்டாங்க. பொண்ணு எங்களுக்குப் புடிக்கலன்னு சொல்லிட்டா பையனை. பையன் எனக்குப் பொன்னை பிடிக்கலைன்னு. இதெல்லாம் ரொம்ப இது ஜாதகத்துக்கு அப்பாற்பட்ட மேட்டர். எங்க கிட்ட வந்து கேட்டா என்ன சொல்ல முடியும்?
பதிலே சொல்ல முடியாது. அந்தப் பொண்ணு கிட்ட நான் கேட்டேன்னா, அவ சொன்னா ரீசன் என்னால ஏத்துக்கவே முடியல.
அவுரு மூணு நாள் தொடர்ச்சி எனக்குக் கால் பண்ணல. அப்போ கேட்டா வந்து எங்க அம்மா அவங்க அம்மாவ பாக்க போனேன். அப்ப அம்மா எதுல எனக்குப் போன் பண்ண மாட்டாரா? அப்ப இவரை நம்பி நான் எப்படி கல்யாணம் பண்ணிக்கணும்? இது வந்து களி காலம். இதுக்கு மேல ஒன்று சொல்ல முடியாது.
அதுக்கும் மீறி கல்யாணம் தடைப்படுறது. நீங்கக் கேக்குற அந்தாக் குழந்தை பாக்கியம் தடைபட, பெண்களுக்கு நடக்க வேண்டிய மங்களகரமான காரியங்கள் தடை செய்யப்படுகிறது என்றாள், சப்த கன்னிகளை பூஜை செய்வது தவிர் வேறு வழி கிடையாதோ.
ஏழு வாரம் இல்ல. ஏழு மாதம் தொடர்ச்சியா ஏழு தீபம் ஏத்தி வச்சு, சப்த கன்னிகளுக்கு வந்து நீங்கச் சப்போஸ் போட்டோ இப்ப எல்லாம் கிடைக்கிறது. முன்னெல்லாம் கிடைக்காது. இப்ப கிடைக்கும் போட்டோ வாங்கி வச்சு பண்ணாலும் ஓகே. இல்ல ஒரு பலகைல வந்து கோலம் போட்டு ஏழு அகல் விளக்கு தீபம் ஏத்தி வச்சாலும் ஓகே. வழிபட வழிப்பட்ட பிறகு நைவேத்யம் வந்து எதா சக்தி அதுல கம்பெல்ஷன் கிடையாதோ. எதா சக்தி.
பழம் பால் எது வேணாலும் கல்கண்டு, திராவிடம் ஏதோ ஒன்னு. நைவேத்யம் பண்ணி ஏழு நமஸ்காரம் பண்ணுவோம்.
பெண்கள் தாய் பண்ணலாம். பொண்ணு கல்யாணத்துக்காகத் தாய்.
பொண்ணு பூஜை முடிச்ச பிறகு நமஸ்காரம் பண்ணலாம். இல்ல பொன்னை எடுத்து வச்சு பண்ணலாம். வீட்டுக்கு மாட்டுப்பொண்ணு வந்துருக்கான். நாத்தனாருக்கு கல்யாணம் ஆகணும். மாட்டுப்பொண்ணு பண்ணலாம்.
அந்தப் பெண்ணின் அண்ணி பண்ணலாம். இல்ல இவ்ளோவும் இந்த ஏழு வாரம் முடிச்ச பிறகு ஏழு விதமான ஏழு தாம்புலம். நேரா சப்த கன்னிகள் இருக்கும் கோவிலுக்குப் போய்ட்டு, அந்தச் சப்த கன்னிகளுக்கு ஒரு அர்ச்சனை பண்ணி, இந்த ஏழு தாம்பூலத்தை அந்தச் சப்த கன்னிகளுக்குக் குடுத்துட்டு வீட்டுக்குத் திருப்பீ வரலாம். நல்லா வசதி வாய்ப்பு படைத்தவங்களா இருந்தாங்கன்னா, ஏழாவது வாரம் சப்த கன்னிகள் கன்னிகை என்ன? ஓம்போது வயசுக்கு உட்பட்ட குழந்தைங்க.
கன்னியா கன்னியாகக் கூப்பிட்டு அந்தாக் குழந்தைகளுக்குப் பிடிச்ச ஸ்வீட் இனிப்பு, சாக்லேட் எல்லாம் கொடுத்து, ஒரு வஸ்திரத்தைக் கொடுத்துப் பாதம் பூஜை பண்ணி, அந்த ஏழு கன்னிகள் கால விழுந்து வணங்கி நாங்கன்னா பெண்களுக்குத் தடைப்பட்டுப்போன மங்கலக்காரியங்கள் நிச்சயமா நடக்கும். அப்படி சப்போஸ் எங்களுக்கு வசதி இல்ல. அவ்வளவு தூரம் எங்களுக்கு ஆத்துல கூப்பிட்டு பண்றதுக்கு வசதி இல்லன்னா, ஏதாவது அம்பாளுக்கு இந்த ஏழு தாம்புலம்.
அப்போ சொன்னா மாதிரி இதுக்கு முன்னாடி கூடச் சொன்னேன். வெத்தல, பாக்கு, மஞ்சள், கிழங்கு, குங்குமம், பழம், தட்சணம், புஷ்பம் ஏழு பொருள். இது மினிமம். அதுக்கப்புறம் நீங்கப் பிளவு பிட்டு வைக்கிறது எல்லாம் எக்ஸ்ட்ரா தான்.
இது வந்து ஒரு அம்மான் சிவன் கோவிலுக்கு அம்பாளுக்கு கொடுத்துப் பூஜை முடிச்சுக்கணும். இந்த மாதிரி மூணு வாட்டி பண்ணனும்.
நாலு மாசத்துக்கு ஒரு வாட்டி. முதல் நான்கு மாசம் ஜாதகத்துல கோளாறு, கோளாறு இருந்தா தடை நீங்கிடும். ரெண்டாவது வந்து வாய்ப்புகள் தேடி வரும். மூணாவது நடந்துடும்.
நடந்துடும். சூப்பர் சூப்பர் சூப்பர். இந்த மாதிரி செய்தி நிறை பேருகு நடந்திருக்கும் இல்ல. உங்ககிட்ட.
நிறை பேருகு நடந்திருக்கு. நிறை பேருகு நடந்திருக்கு.
… ஓகே, ஓகே! ரொம்ப எளிமையான தீர்வு தான். இது ஒன்று பெரிய கஷ்டமான ஒரு வேலை எல்லாம் ஒன்று கிடையாதோ. தொடர்ந்து வந்து கும்பிடனும் அவ்வளவுதான். சாமி கும்பிடனும் அது, அது ஒன்று அதுல ஒன்று பெரிய சிரமங்கள் இல்ல செய்யலாம். இந்தச் சாமி கும்பிடனும்ன்னு ஒன்னு தான் எனக்கு அடுத்தது ஒரு கேள்வி கேட்கணும்னு தோணுது. அதாவாது நம்ம வீட்டுல தினமும்மே நாம சாமி கும்பிடுறோம்ல. தினமும் கட்டாயமம் இந்த இதெல்லாம் செய்ங்க. இந்தப் பூஜைகள் எல்லாம் செய்ங்க அப்படின்னா என்ன செய்யணும் தினமும்?
காலைல ஆறு மணி இருந்து ஏழர மணிக்குள்ள. தீபம் ஏத்தணும். தூபம்ன்றது ஊதுவத்தி. ஊதுவத்தி பொருத்தம் வைக்கணும் வாசனைக்கு. புஷ்பம் வெள்ளிக்கிழமை, செவ்வாய் கிழமை. ஏன்னா இன்னைக்கு பூ விக்கிற விலைக்கு எல்லாம் டெய்லி புஷ்பம் சாத்துறதுக்கு முடியாது. ஏன்னா அம்பது, அம்பது ரூபாய் முழம்ன்றாங்க. நாம ஒரு லட்ச ரூபா சம்பாதிக்கிறோம். அது நம்ம கண்ணுக்குத் தெரியாது. ஆனா அம்பது முழுமுழம் பூவுன்றது கண்ணுக்குத் தெரியும்.
அப்படி இல்லன்னா தீபம், தூபம், நைவேத்தியம், ரெண்டு திராட்சைச். அந்தத் திராவிடம் நைவேத்தியம் உங்க குழந்தைகளுக்குக் கொடுங்க இல்ல நீங்களே சாப்பிடுங்க. நமஸ்காரம் பண்ணுங்க.
அவ்வாவா வீட்டுப் பழக்கப்படி நாலு நமஸ்காரம், மூணு நமஸ்காரம் இருக்கும். ஐயங்கார் காரரானா நாலு நமஸ்காரம் பண்ணுவாங்க. மத்தவங்க மூணு நமஸ்காரம். நமஸ்காரம் பண்ணுங்கோ. கிளம்பி உங்களுடை தொழிலுக்குப் போங்க.
சாயந்திரம் வாங்கோ. லேடிஸ்க்கு சொல்றேன். சாயந்திரம் வந்தவுடனே கைக்கால் எல்லாம் அலம்மிட்டு, வேற உடுப்பு, வேற உடுப்பு மாதிரி. ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும். அந்த விளக்கேத்துற நேரம் விளக்கேத்துறப்போ ஒன்னு சுடிதாரில் ஏத்துங்க அல்லது புடவையில் ஏத்துங்க. இந்த நைட்டி போட்டுட்டு ஏத்தாதீங்க.
நைட்டி என்னவோ நைட்டு போடுறதுக்கும் ஒரு இது தான். அதனால நம்ம வீட்டுக்கு ஒரு கெஸ்ட் வராங்கன்னு நாம எப்படி அலங்காரம் பண்ணி…
அந்த மாதிரி நம்மாவது அம்பாளுக்கு முன்னாடி போய்ட்டு எப்படி இருக்கணும்? சோ சாயங்காலம் விளக்கேத்தி, இப்ப நிறை பேருகு வொர்க் அட் முகப்பு கிடைச்சுருச்சு. ஒரு அஞ்சே முக்கால் இருந்து ஆறரைக்குள்ள மூஞ்சி கால் கை அலம்மிட்டு போய் விளக்கேத்தினா நல்லா. தூப தீப நைவேத்யம் பிரதக்ஷணம் அனந்தர நமஸ்காரம். இந்த அஞ்சு விஷயம் நித்தியப்படி செஞ்சாவே போதும்.
இப்போ காலயில விளக்கேத்திடலாம். அது எல்லாருமே பாசிபில் தான். ஏன்னா காலை எழுந்தவுடனே குளிச்சுட்டு விளக்கேத்திடுவாங்க. பிரச்சனை இல்ல. இப்ப ஈவினிங் வந்து சில பெண்கள் எல்லாம் வந்து வேலைக்குப் போய்ட்டு வரும்போதோ ஏழர மணி ஆயிடும். ஏழரை, ஏழை முக்கால் ஆயிடும். அந்த டைத்துல விளக்கு ஏத்தலாமா? எப்படி?
சாட்டர்டே சந்தே வீட்டுல தான் இருக்காங்க. அந்த டைத்துல பண்ணிக்கலாம். அப்போ ஈவினிங் அதைப் பண்ணலைன்னா அது பெரிய…
விளக்கேற்று நேரம்ன்றது ஒன்னு இருக்கு. அது அஞ்சரை மணி இருந்து ஏழு மணிக்குள்ள தான். சில ஓரைகள் பாத்து விளக்கேற்றுது. பரிகாரத்துக்கு அது வேற.
ஆனா ஜெனரலா வீட்டுல விளக்கேத்தனும்னா வீட்டுல விளக்கேத்தி பழகினாவே போதும் சார். நூற்று பிரச்சனைகள் தீரும். வீட்டுல ஹாஸ்பண்ட் ஆண்ட் வைஃப் குள்ள சண்டை சச்சரவு வராது. எவ்ளோ வந்தா பத்தலன்ற அந்தத் தன்மை இருக்காது. குழந்தைகளுக்கு அடிக்கடி உடம்பு சரியில்லை என்று தேசம் போய்ம் அக்கம் பக்கத்துல இருக்குறவங்களோட சௌஜன்யம் ஏற்படும்.
சரி சரி சரி. இந்த விளக்கு ஏத்துறத பத்தி நாம பேசிட்டு அதுல என்னன்னா, இப்ப விளக்கு நாம விட்டுருக்கோம். அது எரிஞ்சிட்டே இருக்கு. இப்ப நம்ம தூங்கப்போறோம். தெரியாம புல்லா விட்டுட்டோம். அது தூங்கப்போறோம். அப்போ நம்மளே வந்து அணைச்சுடலாமா இல்ல அதுவே மலையேறட்டும் அப்படின்னு போய் போயிடலாமா? இது இது ஒரு எப்பவுமே எனக்கு ஒரு கேடி தோணும். அது மலை ஏத்திடுங்கன்னு பூவை வச்சு அத இது பண்ணி இது பண்ணிடுவோம். அந்த மாதிரி பண்ணலாமா? இல்ல அது அணையிற வரைக்கும் எரியற வரைக்கும் எரிஞ்சு அணையட்டும்னு விட்டுடலாமா?
அப்படி சொன்னேன்னா, நீங்க இதுக்கு முன்னாடி கேட்டீங்களே கேள்வி. ஏழர மணிக்கூ வராங்க. அவங்க எப்படி விளக்குவது? அப்ப ஒரு காமக்ஷாமன் விளக்கு நிறை எண்ணெய் விட்டு முத்தாட்டம் விளக்கு ஏத்திட்டுட்டு வந்தா அவங்க ஈவினிங் ஒன்று மணிக்கூ வர வரைக்கும் எரியும் எரியும்.
ஓகே இல்ல. நாங்க கிச்சன்ல பூஜை அறை வச்சிருக்கோம். ஒரு சேஃப்டி கோசம் நாங்க இந்த மாதிரி பண்றோம்னா ஒன்று பிரச்சனை இல்ல. விளக்கு குளிர வச்சுடுவோம். ஆனா மறுநாள் விளக்கு தீபம் ஏத்தறப்போ அந்தப் பழைய திரு எடுத்தப் போட்டுட்டு புது திபி போடணும்.
திபி மட்டும் மாத்துனா போதும் இல்லையா? விளக்கு தேய்க்கனும்னு அவசியமான தினமும் இல்ல திரியை மாத்தினா போதும். சரி சரி என்ன அது ஒரு ஒரு இடத்துல படிச்சேன். நான் தினமும் விளக்கு தேய்க்கனும். அத சொன்னப்ப இல்ல. அதெல்லாம் டெய்லி எல்லாம் தேய்க்க முடியாது அப்படின்னாங்க. சோ, நாம திரி மாத்திட்டா போதும்.
வியாழக்கிழமை, திங்கட்கிழமை, புதன் கிழமை தான் விளக்கு தேய்க்கும்.
வியாழக்கிழமை திங்கட்கிழமை கிளி பண்ணிட்டு, செவ்வாய்க்கிழமை விளக்கேத்திப் பலிச்சு ஏத்தலாம். வியாழக்கிழமை தேச்சுட்டு வெள்ளிக்கிழமைக்கு ஏத்திக்கலாம். ஆனா வெள்ளி வெள்ளிக்கிழமை இன்னைக்கு வெள்ளிக்கிழமை எடுத்து விளக்கு எல்லாம் தேக்கணும். தேக்கக் கூடாது.
அந்த மாதிரி நம்ம ஆகம சாஸ்திரத்துல கிடையாதோ. அந்தாக் காலத்துல ஆத்துல நிறை மனுஷா இருந்தா அதனால மாற்று விளக்கு வச்சிருப்பாங்க. சோ, இன்னொருத்தர் வந்து அந்த விளக்கை தேச்சு வைப்பாங்க. நாளைக் உபயோகப்படும்.
அது ஒன்று எவ்ரிடே விளக்கு தேக்கணும்ன்றதுக்கு. அந்த மாதிரி சொன்னான்னா விளக்கை ஏத்த மாட்டாங்க சார்.
கரெக்டா சொல்றீங்க. திரியை மட்டும் ஆனா மாத்திடணும். ஏன்னா நீங்கப் பூ வச்சு அணைச்சிடுவீங்க.
அப்படியே அணைக்கிறதுக்கு நமக்கு ரைட் இல்ல. ஆனா திரியை வச்சு அந்தப் புஷ்பத்தை வச்சு இல்ல சில பேர் வந்து அந்தத் திரியா உள்ளே எண்ணெயிலே தள்ளி அப்போ அந்தத் திரியை மாத்தணும். அதே திரியில மறுநாள் ஏத்தக்கூடாது.
ஏத்தக்கூடாது. நல்லா நல்லா நல்லா விஷயம். நிறை விஷயங்க.
என்ன இது எதுக்கு சொல்றேன்னா இறந்து போனவங்க வீட்டுல விளக்கேத்துவோம். அந்தப் பத்து நாள் விளக்கேத்தி திரி மாத்தமாட்டோம்.
அந்தத் திரியா இருக்கும். அது கரெக்டா அந்த ஓம்பதாவது நாள் திரி கொஞ்சமா இருக்கும். பத்தாம் நாள் அந்தத் திரி காணாத போய்டும். அதனால பழைய திரியில விளக்கு ஏத்தின வீட்டுக்கு ஆகாதுன்னு சொல்லுவாங்க.
நிறை பெரிய விஷயங்க எல்லாம் சொல்லி இருக்கீங்க. ஆனா எளிமையா வீட்டுல நாம கடைபிடிக்கக்கூடிய விஷயங்க தான். இதெல்லாம் வந்து ரொம்ப சாதாரணமா எல்லாருமே செய்யலாம். இந்தச் சின்ன சின்ன வழிபாடுகள், சின்னச் சின்ன பழக வழக்கங்களின் மூலம் பெரிய மாற்றங்களை வாழ்க்கையில கொண்டு வரலாம் அப்படிங்கறது தான் நீங்கச் சொன்னதுல இருந்து நான் புரிஞ்சுக்கிட்டு இருக்கேன். நேயர்களே! வாழ்க்கையில நாம சந்திக்கக்கூடிய பிரச்சனைகள் சார்ந்து தான் நாம மேட்டத்திட்ட கேள்வி கேக்குறோம். சோ, அப்படி அந்தாக் கேள்விகளுக்கு மேடம் கொடுக்கக்கூடிய இந்தப் பதில்கள் ரொம்பவே நல்லா இருக்கு. பயனுள்ள இருக்கும் அப்படின்னு நினைக்கிறேன். உங்களோட அனுபவத்தையும் மறக்காம கமெண்ட்ல சொல்லுங்க. இந்த மாதிரியான பழக்கங்கள்ல நீங்க ஈடுபட்டிருக்கீங்களா? இத நீங்கச் செய்து பாத்துருக்கீங்களா? இல்ல இனிமே செய்யப்போறீங்களா? எல்லா விஷயத்தையும் கமெண்ட்ல சொல்லுங்க. யாராவது மேட்டத்தை காண்டாக்ட் பண்ணனும்னா கூட அந்த டிஸ்கஷன் பாக்ஸ்ல வந்து நம்பர் இருக்கும். அதுல இருந்து கூட நீங்க எடுக்கலாம். கேள்வி எதாவது கேக்கணும்னா கூட மறக்காம கமெண்ட் பாக்ஸ்ல தெரிவிங்க. நெக்ஸ்ட் டைம் மேட்டத்தை மீட் பண்ணும்போது கட்டாயமம் கேட்டுச் சொல்றேன். மேடம் ரொம்ப நன்றி மேடம்.